நேற்று இரவு ஆக்கிரமிப்பு இஸ்ரேல் ராணுவம் காஸா பகுதியில் வான்வழி தாக்குதல் நடத்தியது.கடந்த மே மாதம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 279 பாலஸ்தீனியர்கள்(69 குழந்தைகள் உட்பட) கொல்லப்பட்டனர்.சர்வதேச அழுத்ததிற்கு பின்பு கடந்த மே 10ம்தேதி போர் நிறுத்த ஒப்பந்தம் செய்யபட்டது குறிப்பிடதக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக